I | சித்திரை | TOP |
1 | சித்திரை வருஷப்பிறப்பு |
2 | ஸ்ரீ பாஷ்யகாரர் உத்ஸவம் (10 நாட்கள்)
10-வது நாள் பாஷ்யகாரர் சாற்றுமுறை (திருவாதிரை) |
3 | வஸந்த உத்ஸவம் (3 நாட்கள்)
3-வது நாள் வஸந்த உத்ஸவ சாற்றுமுறை
அக்ஷயத்ரிதியை |
4 | திரு அவதார உத்ஸவம் (ஹஸ்தம்) |
5 | மதுரகவிகள் சாற்றுமுறை (சித்திரை) |
6 | ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி (சதுர்த்தசி & ஸ்வாதி) |
7 | சித்ரா பௌர்ணமி, பெருமாள் மாம்பலம் புறப்பாடு |
II | வைகாசி | TOP |
8 | தோட்ட உத்ஸவம், பெருமாள் அபிராமபுரம் புறப்பாடு |
9 | கடை வெள்ளிக்கிழமை, தாயார் புறப்பாடு |
10 | ஸ்ரீநிவாஸர் ப்ரஹ்மோத்ஸவம்
|
11 | விடையாற்றி உத்ஸவம், புஷ்ப பல்லக்கு |
12 | நம்மாழ்வார் சாற்றுமுறை (விசாகம்) |
III | ஆனி | TOP |
13 | கோடை உத்ஸவம் (5 நாட்கள்) (ஹஸ்தம்) |
14 | ஸ்ரீ ஸுதர்ஸன ஜயந்தி (சித்திரை) |
15 | பெரியாழ்வார் சாற்றுமுறை (ஸ்வாதி) -- ஆனி கருடன் |
16 | நாதமுனிகள் சாற்றுமுறை (அனுஷம்) |
IV | ஆடி | TOP |
17 | தக்ஷிணாயன புண்யகாலம் |
18 | திருவாடிப்பூரம் - ஆண்டாள் திருக்கல்யாணம் |
19 | ஊர்கோல உத்ஸவம் |
20 | ஜ்யேஷ்டாபிஷேகம் (ஹஸ்தம்) |
21 | ஆளவந்தார் சாற்றுமுறை (உத்திராடம்) |
22 | கஜேந்திர மோக்ஷம் (ச்ரவணம்) -- ஆடி கருடன் |
23 | ஆடி (ப்ரதி) வெள்ளிக்கிழமை தாயார் விசேஷப் புறப்பாடு |
V | ஆவணி | TOP |
24 | ஸ்ரீ ஹயக்ரீவ ஜயந்தி (ச்ரவணம்) |
25 | ஸ்ரீஜயந்தி (ரோஹிணி),
பெருமாள், கண்ணன் திருமஞ்ஜனம் |
26 | உறியடி உத்ஸவம்,
பெருமாள் கண்ணன் விசேஷப் புறப்பாடு |
VI | புரட்டாசி | TOP |
27 | நவராத்திரி (9 நாட்கள்) |
28 | விஜயதசமி -- வன்னி மரம் எய்தல்,
பெருமாள் குதிரை வாஹனம் |
29 | தேசிகர் உத்ஸவம்
நாள் | காலை | மாலை |
1 | பல்லக்கு | யாளி வாஹனம் |
2 | ' ' | சூர்யப்ரபை |
3 | பெருமாள் கருட வாஹனம்
தேசிகர் தங்கக் கேடயம் | ஸிம்ஹவாஹனம் |
4 | பல்லக்கு | சந்திரப்ரபை |
5 | ' ' | ஹம்ஸ வாஹனம் |
6 | ' ' | குதிரை வாஹனம் |
7 | ' ' | ஹயக்ரீவ ஆராதனம்
அக்ஷராப்யாஸத் திருக்கோலம் |
8 | ' ' | யானை வாஹனம் |
9 | திருத்தேர் | தங்கக் கேடயம் |
10 | மங்களாசாஸனம்(ச்ரவணம்) | மங்களகிரி புறப்பாடு
தேசிகன் சாற்றுமுறை |
11 | கந்தப் பொடி வஸந்தம் |
|
30 | அங்குரார்ப்பணம்
பவித்ர உத்ஸவம் (7 நாட்கள்) (பௌர்ணமி அன்று ஆரம்பம்)
7-வது நாள் பவித்ர உத்ஸவ பூர்ணாஹுதி |
31 | தேசிகர் விடையாற்றி |
VII | ஐப்பசி | TOP |
32 | துலா விஷுப் புண்யகாலம் |
33 | தீபாவளி |
34 | அன்னகூட உத்ஸவம் |
35 | பேயாழ்வார் உத்ஸவம் (10 நாட்கள்) |
36 | பொய்கை ஆழ்வார் சாற்றுமுறை (ச்ரவணம்) |
37 | பூதத்தாழ்வார் சாற்றுமுறை (அவிட்டம்) |
38 | 10-வது நாள் பேயாழ்வார் சாற்றுமுறை (சதயம்)
பேயாழ்வார் கந்தப்பொடி வஸந்தம் |
VIII | கார்த்திகை | TOP |
39 | தாயார் பஞ்சமி தீர்த்த உத்ஸவம் (9 நாட்கள்)
(சுக்ல பக்ஷ பஞ்சமி நிறைவு)
நாள் | காலை | மாலை |
1 | திருமஞ்ஜனம் | சந்திரப்ரபை |
2 | ' ' | சூர்யப்ரபை |
3 | ' ' | தாயார் கருட வாஹனம் |
4 | ' ' | தங்கக் கேடயம் |
5 | ' ' | பத்மம் |
6 | ' ' | யானை வாஹனம் |
7 | ' ' | கிளி வாஹனம் |
8 | ' ' | கஜலக்ஷ்மி |
9 | ' ' | தங்கக் கேடயம் |
|
40 | கைசிக ஏகாதசி
கைசிக த்வாதசி - கைசிக புராணம் வாசித்தல் |
41 | கலியன் உத்ஸவம் (10 நாட்கள்)
கலியன் சாற்றுமுறை (கார்த்திகை) |
42 | திருக்கார்த்திகை (பௌர்ணமி)
தைலக் காப்பு |
43 | திருப்பாணாழ்வார் சாற்றுமுறை (ரோஹிணி) |
IX | மார்கழி | TOP |
44 | தொண்டரடிப்பொடி ஆழ்வார் சாற்றுமுறை (கேட்டை) |
45 | அத்யயன உத்ஸவம் (பகல் பத்து) (10 நாட்கள்) |
46 | வைகுண்ட ஏகாதசி (வைகுண்ட வாசல் ஸேவை, காலை 4:30 மணி)
பெருமாள் கருட வாஹனம் புறப்பாடு (காலை 6:30 மணி) |
47 | இராப்பத்து (10 நாட்கள்)
தினமும் மாலை பெருமாள் நம்மாழ்வார் உள் புறப்பாடு
10-வது நாள் நம்மாழ்வார் திருவடித்தொழல்
அத்யயன உத்ஸவ சாற்றுமுறை |
48 | இயற்பா சாற்றுமுறை |
49 | தேசிகப்ரபந்த சாற்றுமுறை |
50 | திருப்பல்லாண்டுத் தொடக்கம் (ஸ்வாதி) |
51 | ஆண்டாள் நீராட்ட உத்ஸவம் (மார்கழி கடைசி 10 நாட்கள்)
போகித் திருக்கல்யாண உத்ஸவம் |
X | தை | TOP |
52 | தை வருஷப்பிறப்பு, சங்கராந்தி
உத்தராயண புண்யகாலம்
ஊர்கோல உத்ஸவம் |
53 | கனு உத்ஸவம் |
54 | பரி வேட்டை உத்ஸவம், பெருமாள் லக்ஷ்மீபுரம் புறப்பாடு |
55 | ரதஸப்தமி (சுக்ல பக்ஷ ஸப்தமி)
காலை - சூர்யப்ரபை
மாலை - சந்திரப்ரபை |
56 | வனபோஜன உத்ஸவம், பலாத்தோப்பு புறப்பாடு
காளிங்க நர்த்தன சாற்றுப்படி |
57 | திருமழிசை ஆழ்வார் சாற்றுமுறை (மகம்) |
58 | கூரத்தாழ்வான் ஸாற்றுமுறை (ஹஸ்தம்) |
XI | மாசி | TOP |
59 | திருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறை (மிருகசீர்ஷம்) |
60 | குலசேகர ஆழ்வார் (புனர்பூசம்) |
61 | தவனோத்ஸவம் (3 நாட்கள்) |
62 | மாசி மகம் (பௌர்ணமி) காலை ஸமுத்ர ஸ்நானம் |
63 | திருப்பாவாடை உத்ஸவம்
விசேஷ திருமஞ்ஜனம், புறப்பாடு |
XII | பங்குனி | TOP |
64 | யுகாதி உத்ஸவம், பெருமாள் புறப்பாடு |
65 | ராமர் உத்ஸவம் (10 நாட்கள்),
மாலை ராமர் உள் புறப்பாடு
ஸ்ரீ ராம நவமி, ராமர் பட்டாபிஷேகம், ராமர் புறப்பாடு |
66 | பங்குனி உத்திரம், திருக்கல்யாண உத்ஸவம் |
67 | ஆண்டாள், பெருமாள் புறப்பாடு |
68 | தாயார், பெருமாள், ஆண்டாள் சேர்த்தியறை |
69 | ஊர்கோல உத்ஸவம் |