Tuesday, 15 March 2011

Upcoming events in Mylapore Vedanta Desika Devasthanam


ஸ்ரீ்:


19/3/2011 - பங்குனி உத்திரம் - திருக்கல்யாண உத்ஸவம்; தாயார், பெருமாள் புறப்பாடு; தாயார், பெருமாள், ஆண்டாள் சேர்த்தியறை
20/3/2011 - ஊர்கோல உத்ஸவம்; ஆண்டாள், பெருமாள் புறப்பாடு
4/4/2011 - யுகாதி உத்ஸவம், பெருமாள் புறப்பாடு
4/4/2011 முதல் ராமர் உத்ஸவம், மாலை ராமர் உள் புறப்பாடு (10 நாட்கள்)
12/4/2011 - ஸ்ரீராமநவமி, ராமர் புறப்பாடு
13/4/2011 - ராமர் பட்டாபிஷேகம், ராமர் புறப்பாடு
14/4/2011 - சித்திரை வருஷப்பிறப்பு, மாலை பெருமாள் புறப்பாடு

No comments:

Post a Comment