Tuesday, 15 March 2011

Sri Vedanta Desika Devasthanam,Mylapore - Utsavams - In a Year




Iசித்திரைTOP
1சித்திரை வருஷப்பிறப்பு
2ஸ்ரீ பாஷ்யகாரர் உத்ஸவம் (10 நாட்கள்)
10-வது நாள் பாஷ்யகாரர் சாற்றுமுறை (திருவாதிரை)
3வஸந்த உத்ஸவம் (3 நாட்கள்)
3-வது நாள் வஸந்த உத்ஸவ சாற்றுமுறை
அக்ஷயத்ரிதியை
4திரு அவதார உத்ஸவம் (ஹஸ்தம்)
5மதுரகவிகள் சாற்றுமுறை (சித்திரை)
6ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி (சதுர்த்தசி & ஸ்வாதி)
7சித்ரா பௌர்ணமி, பெருமாள் மாம்பலம் புறப்பாடு
IIவைகாசிTOP
8தோட்ட உத்ஸவம், பெருமாள் அபிராமபுரம் புறப்பாடு
9கடை வெள்ளிக்கிழமை, தாயார் புறப்பாடு
10ஸ்ரீநிவாஸர் ப்ரஹ்மோத்ஸவம்

செல்வர் உத்ஸவம்
அங்குரார்ப்பணம்
நாள்காலைமாலை
1சப்பரம்ஸிம்ம வாஹனம்
2ஹம்ஸ வாஹனம்சூர்யப்ரபை
3கருட வாஹனம்ஹனுமந்த வாஹனம்
4சேஷ வாஹனம்சந்திரப்ரபை
5மோஹினி அவதாரம்யாளி வாஹனம்
6வேணுகோபாலன் திருக்கோலம்யானை வாஹனம் (ஏசல், ஒய்யாளி, மகுடி)
7திருத்தேர்தங்கக்கேடயம்
8தொட்டித்திருமஞ்ஜனம்குதிரை வாஹனம்
9
10த்வாதச ஆராதனம் (பகல்)வெட்டிவேர் சப்பரம்
11விடையாற்றி உத்ஸவம், புஷ்ப பல்லக்கு
12நம்மாழ்வார் சாற்றுமுறை (விசாகம்)
IIIஆனிTOP
13கோடை உத்ஸவம் (5 நாட்கள்) (ஹஸ்தம்)
14ஸ்ரீ ஸுதர்ஸன ஜயந்தி (சித்திரை)
15பெரியாழ்வார் சாற்றுமுறை (ஸ்வாதி) -- ஆனி கருடன்
16நாதமுனிகள் சாற்றுமுறை (அனுஷம்)
IVஆடிTOP
17தக்ஷிணாயன புண்யகாலம்
18திருவாடிப்பூரம் - ஆண்டாள் திருக்கல்யாணம்
19ஊர்கோல உத்ஸவம்
20ஜ்யேஷ்டாபிஷேகம் (ஹஸ்தம்)
21ஆளவந்தார் சாற்றுமுறை (உத்திராடம்)
22கஜேந்திர மோக்ஷம் (ச்ரவணம்) -- ஆடி கருடன்
23ஆடி (ப்ரதி) வெள்ளிக்கிழமை தாயார் விசேஷப் புறப்பாடு
VஆவணிTOP
24ஸ்ரீ ஹயக்ரீவ ஜயந்தி (ச்ரவணம்)
25ஸ்ரீஜயந்தி (ரோஹிணி),
பெருமாள், கண்ணன் திருமஞ்ஜனம்
26உறியடி உத்ஸவம்,
பெருமாள் கண்ணன் விசேஷப் புறப்பாடு
VIபுரட்டாசிTOP
27நவராத்திரி (9 நாட்கள்)
28விஜயதசமி -- வன்னி மரம் எய்தல்,
பெருமாள் குதிரை வாஹனம்
29தேசிகர் உத்ஸவம்

நாள்காலைமாலை
1பல்லக்குயாளி வாஹனம்
2      ' 'சூர்யப்ரபை
3பெருமாள் கருட வாஹனம்
தேசிகர் தங்கக் கேடயம்
ஸிம்ஹவாஹனம்
4பல்லக்குசந்திரப்ரபை
5      ' 'ஹம்ஸ வாஹனம்
6      ' 'குதிரை வாஹனம்
7      ' 'ஹயக்ரீவ ஆராதனம்
அக்ஷராப்யாஸத் திருக்கோலம்
8      ' 'யானை வாஹனம்
9திருத்தேர்தங்கக் கேடயம்
10மங்களாசாஸனம்(ச்ரவணம்)மங்களகிரி புறப்பாடு
தேசிகன் சாற்றுமுறை
11கந்தப் பொடி வஸந்தம்
30அங்குரார்ப்பணம்
பவித்ர உத்ஸவம் (7 நாட்கள்) (பௌர்ணமி அன்று ஆரம்பம்)
7-வது நாள் பவித்ர உத்ஸவ பூர்ணாஹுதி
31தேசிகர் விடையாற்றி
VIIஐப்பசிTOP
32துலா விஷுப் புண்யகாலம்
33தீபாவளி
34அன்னகூட உத்ஸவம்
35பேயாழ்வார் உத்ஸவம் (10 நாட்கள்)
36பொய்கை ஆழ்வார் சாற்றுமுறை (ச்ரவணம்)
37பூதத்தாழ்வார் சாற்றுமுறை (அவிட்டம்)
3810-வது நாள் பேயாழ்வார் சாற்றுமுறை (சதயம்)
பேயாழ்வார் கந்தப்பொடி வஸந்தம்
VIIIகார்த்திகைTOP
39தாயார் பஞ்சமி தீர்த்த உத்ஸவம் (9 நாட்கள்)
(சுக்ல பக்ஷ பஞ்சமி நிறைவு)

நாள்காலைமாலை
1திருமஞ்ஜனம்சந்திரப்ரபை
2         ' 'சூர்யப்ரபை
3         ' 'தாயார் கருட வாஹனம்
4         ' 'தங்கக் கேடயம்
5         ' 'பத்மம்
6         ' 'யானை வாஹனம்
7         ' 'கிளி வாஹனம்
8         ' 'கஜலக்ஷ்மி
9         ' 'தங்கக் கேடயம்
40கைசிக ஏகாதசி
கைசிக த்வாதசி - கைசிக புராணம் வாசித்தல்
41கலியன் உத்ஸவம் (10 நாட்கள்)
கலியன் சாற்றுமுறை (கார்த்திகை)
42திருக்கார்த்திகை (பௌர்ணமி)
தைலக் காப்பு
43திருப்பாணாழ்வார் சாற்றுமுறை (ரோஹிணி)
IXமார்கழிTOP
44தொண்டரடிப்பொடி ஆழ்வார் சாற்றுமுறை (கேட்டை)
45அத்யயன உத்ஸவம் (பகல் பத்து) (10 நாட்கள்)
46வைகுண்ட ஏகாதசி (வைகுண்ட வாசல் ஸேவை, காலை 4:30 மணி)
பெருமாள் கருட வாஹனம் புறப்பாடு (காலை 6:30 மணி)
47இராப்பத்து (10 நாட்கள்)
தினமும் மாலை பெருமாள் நம்மாழ்வார் உள் புறப்பாடு
10-வது நாள் நம்மாழ்வார் திருவடித்தொழல்
அத்யயன உத்ஸவ சாற்றுமுறை
48இயற்பா சாற்றுமுறை
49தேசிகப்ரபந்த சாற்றுமுறை
50திருப்பல்லாண்டுத் தொடக்கம் (ஸ்வாதி)
51ஆண்டாள் நீராட்ட உத்ஸவம் (மார்கழி கடைசி 10 நாட்கள்)
போகித் திருக்கல்யாண உத்ஸவம்
XதைTOP
52தை வருஷப்பிறப்பு, சங்கராந்தி
உத்தராயண புண்யகாலம்
ஊர்கோல உத்ஸவம்
53கனு உத்ஸவம்
54பரி வேட்டை உத்ஸவம், பெருமாள் லக்ஷ்மீபுரம் புறப்பாடு
55ரதஸப்தமி (சுக்ல பக்ஷ ஸப்தமி)
காலை - சூர்யப்ரபை
மாலை - சந்திரப்ரபை
56வனபோஜன உத்ஸவம், பலாத்தோப்பு புறப்பாடு
காளிங்க நர்த்தன சாற்றுப்படி
57திருமழிசை ஆழ்வார் சாற்றுமுறை (மகம்)
58கூரத்தாழ்வான் ஸாற்றுமுறை (ஹஸ்தம்)
XIமாசிTOP
59திருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறை (மிருகசீர்ஷம்)
60குலசேகர ஆழ்வார் (புனர்பூசம்)
61தவனோத்ஸவம் (3 நாட்கள்)
62மாசி மகம் (பௌர்ணமி) காலை ஸமுத்ர ஸ்நானம்
63திருப்பாவாடை உத்ஸவம்
விசேஷ திருமஞ்ஜனம், புறப்பாடு
XIIபங்குனிTOP
64யுகாதி உத்ஸவம், பெருமாள் புறப்பாடு
65ராமர் உத்ஸவம் (10 நாட்கள்),
மாலை ராமர் உள் புறப்பாடு
ஸ்ரீ ராம நவமி, ராமர் பட்டாபிஷேகம், ராமர் புறப்பாடு
66பங்குனி உத்திரம், திருக்கல்யாண உத்ஸவம்
67ஆண்டாள், பெருமாள் புறப்பாடு
68தாயார், பெருமாள், ஆண்டாள் சேர்த்தியறை
69ஊர்கோல உத்ஸவம்

No comments:

Post a Comment